மஹரகம, பொரலஸ்கமுவ பகுதிகளில் நீர் வெட்டு | தினகரன்


மஹரகம, பொரலஸ்கமுவ பகுதிகளில் நீர் வெட்டு

மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுதினம் (30) 12 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இந்நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றையதினம் காலை 8.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை இந்நீர் வெட்டு மேற்கொள்ளப்படுமென, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 


Add new comment

Or log in with...