நோய்வாய்ப்பட்டால் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதே பாதுகாப்பானது | தினகரன்


நோய்வாய்ப்பட்டால் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதே பாதுகாப்பானது

அஷ்ரஃப் ஞாபகார்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். ரஹ்மான் உடனான நேர்காணல்

நீங்கள் நோய்வாய்ப்பட்டால் அரச வைத்தியசாலையில் அனுமதிக்க்படுவதே உங்களுக்கு பாதுகாப்பானது என தெரிவிக்கிறார் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். ரஹ்மான்.

அரச வைத்தியசாலைகள் மக்களின் வரிப்பணத்திலே இயங்குகின்றது. அங்கு பணியாற்றும் வைத்தியர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களும் மக்களின் வரிப்பணத்திலிருந்து ஊதியம் பெறுகிறார்கள். தனியார் வைத்தியசாலை ஒன்றை மக்கள் நாடிச் செல்வதை விட அரச வைத்தியசாலையில் முழு நிறைவான சேவையை மக்கள் பெறமுடியுமென்றும் டாக்டர் ஏ.எல்.எப். ரஹ்மான் தெரிவிக்கிறார்.

இது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் டாக்டர் ஏ.எல்.எப். ரஹ்மான்.


Add new comment

Or log in with...