வாக்குமூலம் வழங்க ஷானி அபேசேகரவை CID அழைப்பு | தினகரன்


வாக்குமூலம் வழங்க ஷானி அபேசேகரவை CID அழைப்பு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு  நாளை (23) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   

சுவிஸ் தூதரக உத்தியோகத்தரின் கடத்தல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணையில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வரவழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Add new comment

Or log in with...