ஜயம்பதி விக்ரமரத்னவின் தேசியப் பட்டியல் சமன் ரத்னப்பிரியவுக்கு | தினகரன்


ஜயம்பதி விக்ரமரத்னவின் தேசியப் பட்டியல் சமன் ரத்னப்பிரியவுக்கு

ஜயம்பதி விக்ரமரத்னவின் தேசியப் பட்டியல் சமன் ரத்னப்பிரியவுக்கு-Saman Rathnapriya named in place of Jayampathy Wickremaratne' National List post

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னப்பிரிய பெயரிட்டுள்ளார்.

ஐ.தே.க. பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன வகித்த குறித்த பதவிக்கே, அவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பான அவரது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

சமன் ரத்னப்பிரிய தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் என்பதோடு, புரவெசி பலய அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவராகவும் செயற்பட்டு வந்தார்.


Add new comment

Or log in with...