ஹுங்கமவில் பஸ் - டிசம்பர் மோதி விபத்து; நால்வர் பலி | தினகரன்


ஹுங்கமவில் பஸ் - டிசம்பர் மோதி விபத்து; நால்வர் பலி

ஹுங்கமவில் பஸ் - டிசம்பர் மோதி விபத்து; நால்வர் பலி-Bus travelled from Kataragama to Colombo collided with a tipper at Bataatha, Hungama; 4 dead and 13 injured.

பஸ் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு வந்த குறித்த பஸ், ஹுங்கம, பட்டஅத பகுதியில் டிப்பருடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹுங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...