5 SSP, 2 SP, ஒரு ASP; 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் | தினகரன்


5 SSP, 2 SP, ஒரு ASP; 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

5 SSP, 2 SP, ஒரு ASP; 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்-8 Police Officers Including 5 SSP Transferred

பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எச். சமுத்ரஜீவ, ஓ. ஹேவாவிதாரண, ஏ.பீ.டி. வீரசேகர, பீ.எம்.கே.டி. பலிசேகர, ஜே.ஏ.பீ.பீ. ஜயகொடி ஆகிய ஐந்து SSPகள், பீ.கே.கே. பிரேமதாஸ, டி.ஜீ.எச். பிரசாந்த ஆகிய இரு SPகள், டி.எம்.என்.சீ. சோமசிங்க எனும் ASP ஆகிய 8 பொலிஸ் அதிகாரிகளுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவையின் அவசியம் கருதி இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...