ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்ய உத்தரவு (UPDATE) | தினகரன்


ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்ய உத்தரவு (UPDATE)

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்ய நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்ய சட்ட மா அதிபர் ஆலோசனை (15:48)

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை உத்தரவைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் (CCD) பணிப்பாளருக்கு, சட்ட மா அதிபர் இந்த ஆலோசனையை இன்று (14) வழங்கியுள்ளார்.

நீதிபதிகளினுடைய நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் குறித்த உத்தரவை வழங்கியுள்ளதாக சட்ட மா அதிபர் இணைப்பு செயலாளர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...