ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் (Sergey Lavrov)   இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (14) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன் 40 பேர் கொண்ட குழுவொன்று விசேட விமானத்தில்  இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...