பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மரக்கன்று ஒன்றை நடுகிறார் | தினகரன்


பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மரக்கன்று ஒன்றை நடுகிறார்

கொழும்பு தேஸ்டன் கல்லூரியின் 70 ஆவது வருட நிறைவையொட்டி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மரக்கன்று நடப்பட்டது.நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மரக்கன்று ஒன்றை நடுகிறார்.அமைச்சர் டலஸ்அழகப்பெரும உட்பட பல முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...