இன்றைய நாணயமாற்று விகிதம் - 13.01.2020 | தினகரன்


இன்றைய நாணயமாற்று விகிதம் - 13.01.2020

இன்றைய நாணய மாற்று விகிதம்-13-01-2020-Today's Exchange Rate-13-01-2020

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 183.0839 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது கடந்த வெள்ளிக்கிழமை (09) ரூபா 183.3546 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (13.01.2020) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 122.8238 127.9244
கனடா டொலர் 136.4797 141.3612
சீன யுவான் 25.6739 26.8646
யூரோ 198.2887 205.0545
ஜப்பான் யென் 1.6262 1.6844
சிங்கப்பூர் டொலர் 132.5734 136.9321
ஸ்ரேலிங் பவுண் 232.7339 239.9875
சுவிஸ் பிராங்க் 183.2339 189.5015
அமெரிக்க டொலர் 179.4148 183.0839
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 481.1750
குவைத் தினார் 597.3669
ஓமான் ரியால்  471.1890
கத்தார் ரியால்  49.8230
சவூதி அரேபியா ரியால் 48.3574
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 49.3869
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.5564

இன்றைய நாணய மாற்று விகிதம் - 13.01.2020 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK


Add new comment

Or log in with...