வத்தளை, பேலியகொடை பகுதிகளில் 24 மணி நேர நீர் வெட்டு | தினகரன்


வத்தளை, பேலியகொடை பகுதிகளில் 24 மணி நேர நீர் வெட்டு

வத்தளை, பேலியகொடை பகுதிகளில் 24 மணி நேர நீர் வெட்டு-24 Hour water cut in Peliyagoda, Wattala, Ja-Ela

இன்று (13) காலை 8.00 மணி முதல் ஒரு சில பிரதேசங்களில் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பேலியகொடை, வத்தளை, மாபோல, ஹெந்தலை, எலகந்த, கோணவல பகுதிகளில் நாளை (14) காலை 8.00 மணி வரையான காலப்பகுதியில் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என சபை தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...