பிரபல இணையங்களால் F11 தொடருக்கு பாராட்டு | தினகரன்


பிரபல இணையங்களால் F11 தொடருக்கு பாராட்டு

பிரபல இணையங்களால் F11 தொடருக்கு பாராட்டு-Raving Reviews for OPPO F11 & F11 Pro

உலகளாவிய ஸ்மார்ட்ஃபோன் வர்த்தகநாமமான Oppo இனால் வெளியிடப்பட்ட புகழ்பெற்ற F தொடர்களின் புதிய தெரிவான F11 கைபேசியானது, அண்மைக் காலங்களில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப வலைத்தளங்களிடமிருந்து அளப்பரிய மதிப்புரைகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான மதிப்புரைகள் இச்சாதனத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் அம்சங்களை மையப்படுத்தியதாக அமைந்துள்ளதுடன், ஒருசில விமர்சனங்கள் அல்லது மதிப்பாய்வுகள் (சுநஎநைறள) அதன் கமெரா செயல்பாட்டினை மையப்படுத்தியதாக அமைந்துள்ளன.

கமெரா செயல்பாடானது, businessworld இனால் அதிகளவு பாராட்டப்பட்டது. மேலும் ஆண்டின் சிறந்த கைபேசியாக உருவாவதற்கான தகுதியை Oppo F11 PRO கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளதோடு, Oppo இனை ‘‘Stellar Shooter’  ஆக அவர்கள் அங்கீகரித்தனர். (www.businessworld.in/article/5-Specifications-That-Qualify-Oppo-F11-Pro-...)

பிரபல இணையங்களால் F11 தொடருக்கு பாராட்டு-Raving Reviews for OPPO F11 & F11 Pro

Oppo கைபேசி சாதனங்கள் பற்றி அன்ட்ரொயிட் ஒத்தாரட்டி (androidauthority) தளத்தில்  ‘Head-turning hardware’ ஆக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. (www.androidauthority.com/ oppo-f11-pro-review-962447)

Oppo F11 இன் Ultra Night Mode ஆனது பிரகாசமான shots, அதிகளவான ஹைலைட்டுகள் மற்றும் shadow details, Low noise மற்றும் good selection போன்றவற்றை வழங்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் multi-frame noise reduction ஆகியவற்றை மேம்படுத்துவதாக அன்ட்ரொயிட் ஒத்தாரட்டி குறிப்பிட்டுள்ளது.

48 மெகா பிக்சல் கமெராவானது அதிசிறந்த சேவையை வழங்குவதாக firstpost.com குறிப்பிட்டுள்ளது. (https://www.firstpost.com/tech/reviews/oppo-f11-pro-review-excellent-des... )

பிரபல இணையங்களால் F11 தொடருக்கு பாராட்டு-Raving Reviews for OPPO F11 & F11 Pro

Oppo F11 மற்றும் F11 PRO ஆகியவற்றின் the Ultra Night Mode, Dazzle வர்ண மாதிரிகள் மற்றும் மிகச்சிறந்த புகைப்பட செயல்திறன் போன்ற அம்சங்களே பேசுபொருளாக மாற்றமடைந்துள்ளன. சீரற்ற ஒளி நிலைமையிலும் கூட மிகச்சிறந்த ஒளிப்படங்களை எடுக்க Ultra Night Mode உதவுகிறது. நீண்ட exposure குறைந்த ஒளி மற்றும் சரும பிரகாசிப்பு போன்றவற்றின் போது புகைப்பட நிலைப்படுத்தலுக்கான (image-stabilization)செயற்திறன் உள்ளடங்கலாக செயற்கை நுண்ணறிவு என்ஜின் (AI Engine) மூலம் காட்சி (Scene) அடையாளப்படுத்தப்படுகிறது. Ultra Night Mode ஆனது மேலும் குறைந்த noise reduction போன்ற விளைவுகளை பெற்றுக்கொள்வதற்கான AI தொழில்நுட்பம் மற்றும் multi-frame noise reduction ஆகியவற்றை மேலும் மேம்படுத்துகிறது.

Ultra Night Mode இன் பிரதான அம்சம் முகப் பாதுகாப்பு ஆகும். நீங்கள் இரவு வேளையில் புகைப்படமெடுக்கும் போது, F11 PRO ஆனது தன்னியக்கமாக மனித முகம் மற்றும் பின்னணியை வேறுபடுத்திக் காட்டுவதுடன், உங்கள் உருவத்தை அதன் நிலை குலையாது வழங்கி, உருவத்தை காட்சியிலிருந்து தனித்துவமாக focus ஆவதை உறுதிப்படுத்துகிறது. Dazzle வர்ண மாதிரியானது, AI என்ஜின் மற்றும் வர்ண என்ஜின் ஆகியவற்றை பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களை மிகவும் சிறந்த வர்ணங்களில் பெற வழிவகுக்கிறது. காலை வேளை மற்றும் குறைந்த ஒளி நிலைமைகளின் போது மிகச்சிறந்த உருவப்படங்களை எடுக்க பயன்ர்;களை அனுமதிக்கும் மற்றுமொறு இரகசிய கருவியாக Pixel-grade color mapping algorithms அமைந்துள்ளன.

பிரபல இணையங்களால் F11 தொடருக்கு பாராட்டு-Raving Reviews for OPPO F11 & F11 Pro

F11 தொடரிலுள்ள Portrait mode ஆனது, dual கமெராக்கள் மற்றும் மென்பொருளை பயன்படுத்தி பின்னணியை மங்கலடையச் செய்து புகைப்படத்தின் மையப்பகுதியை focus செய்து ஆழமான விளைவினை ஏற்படுத்துகிறது. Portrait mode ஆனது, முன்பக்க கமெராவிலும் செயல்படுகிறது. எனவே, ஒருவரால் முன்பக்க கமெராவிலும் Portrait mode செல்பிக்களையும் எடுக்க முடியும்.

Oppo F11 இலுள்ள கமெராக்கள் புகைப்படங்களை எடுப்பதற்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த படமெடுத்தல் செயல்பாட்டினையும் இசைவாக மேற்கொள்வதற்கான திறனை கொண்டுள்ளது. இவ்வனைத்து செயற்பாடுகளும் செயற்கை நுண்ணறிவிலேயே தங்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவானது (AI) 23 காட்சிகளை அடையாளப்படுத்துவதற்கான திறனை கொண்டுள்ளதுடன், காட்சியின் வர்ணம் மற்றும் வர்ண வெளிப்பாடு ஆகியவற்றை மீள கட்டமைத்து பல்வேறு கமெரா அமைப்புகளை துல்லியமாக மேம்படுத்துகிறது. இக்காட்சிகளில் இரவு, சூரியோதயம்ஃ சூரிய அஸ்தமனம், பனிக் காட்சி, உணவு, நீல வானம், புற்கள், ஆவணங்கள், இயற்கை தோற்றவமைவு, கடல், தீ செயற்பாடுகள், குழந்தை, விலங்குகள், spotlight, portrait, multi-person உருவப்படம், microspur, backlight, solid color  microspur, backlight, solid color, பின்னணி (மஞ்சள், பச்சை, நீலம்), moire (காட்சி திரை), பூக்கள், பச்சை இலைகள்) போன்றன உள்ளடங்குகின்றன.

Color Mapping ஆனது, சரும நிற கட்டுப்பாட்டு மாதிரியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, மிகச்சிறந்த சரும நிறங்களுடன் சிறந்த புகைப்படத்தை எடுக்க வழிவகுக்கும் வகையில் மிகச்சிறந்த வர்ணங்களை பெறுவதற்காக முக பாதுகாப்புடன் கூடிய சரும வர்ண மாதிரியாக செயல்பட அனுமதிக்கிறது.


Add new comment

Or log in with...