எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக-Opposition Whip Gayantha Karunathilaka-Deputy Opposition Whips Ajtih P Perera and JC Alawathuwala
அஜித் பீ பெரேரா, கயந்த கருணாதிலக, ஜே.சீ. அளவத்துவல எம்.பிக்கள்

பிரதி கொறடாக்களாக அஜித் பீ பெரேரா, ஜே.சி. அளவத்துவல

பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவிக்கு முன்னாள் ஆளுந்தரப்பு பிரதம கொறடாவான, கயந்த கருணாதிலகவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான, அஜித் பீ பெரேரா, ஜே.சி. அளவத்துவல ஆகியோர் எதிர்க்கட்சியின் பிரதி கொறடாக்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...