நகர்ப்புற கட்டிடக் கலை, கலாசாரத்தில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் CIT

Access Project நிறுவனத்தினால் செய்து முடிக்கப்பட்ட Colombo Innovation Tower எனும் CIT கோபுரமானது நிறுவனத்தின் பிரமாண்டமான வெற்றி மட்டுமன்றி விசேட திருப்புமுனையாகவும் அமைந்துள்ளதோடு எம்மால் அமைக்கப்பட்ட உயரமான முதலாவது கட்டுமான செயற்திட்டமாகும்.

இந்த கட்டுமான நடவடிக்கையின் திட்டமிடுதல் முதல் நிர்மாணித்தல் வரை எமக்கு புதிய சவால்கள் பலவற்றை எதிர்ப்பட வேண்டியிருந்ததோடு சில விடயங்கள் தொடர்பாக தனித்துவமான தீர்வுகளை எடுப்பது மட்டுமன்றி மாற்றியமைக்கவும் நேர்ந்தது. தொடர்ச்சியாக மாறிவரும் கொழும்பு நகரத்திற்குள் இவ்வாறான அனுபவங்கள் மிகவும் இலகுவானதோடு தற்போது மிகவும் குறைந்த நிலப்பரப்பு காணப்படும் கொழும்பு நகரில் உயரமான கட்டட நிர்மாணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த சவாலுக்கு தீர்வாக வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஏற்ற மற்றும் வர்த்தக ரீதியாக சிறந்த பயனளிக்கக் கூடிய கட்டட நிர்மாணிப்புக்களை திட்டமிடுவதற்கும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

அண்மைக்காலமாக தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு சமாந்திரமாக பணியிடங்களுக்கான கலாச்சார ரீதியாக உலகளாவிய ரீதியில் மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக மக்கள் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டிய தேவையும் என்றுமில்லாதவாறு அவசியமாகவுள்ளது. இலங்கையில் இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் மந்தகதியில் காணப்படுகின்ற போதிலும் இந்த கலாச்சார அழுத்தமானது எம்மிடையில் தீவிரமாக தாக்கம் செலுத்தி வருகிறது.

கடந்த காலங்களில் கியுபிக் முறைமை அதுவும் இல்லையென்றால் சிறிதாக ஒதுக்கப்பட்ட அலகுகளை அலுவலக இடைவெளி அடிப்படை திட்டமாக கருதப்பட்டதோடு வேலை செய்யும் சுபாவம் மாற்றமடைந்துள்ளதனால், உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கு மிகவும் வசதியாக அது மாற்றமடைந்துள்ளது.

இன்று நிலவும் பொருளாதாரத்திற்குள் வெற்றியை நோக்கி முன்னேற வேண்டுமானால் கல்வி மற்றும் அறிவை பரிமாறிக்கொள்ளுதல் இடைவிடாமல் செய்யவேண்டிய விடயமாகும்.

மிகவும் விரிவான தொடர்புகள் மூலம் விரிவான வலையமைப்பின் ஊடாக வேலைகளை விநியோகிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சமமற்ற வர்த்தக அலகுகள் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலின் படி ஒத்துழைப்புடன் கடமையாற்ற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...