கம்பஹாவின் சில பகுதிகளில் நீர்வெட்டு | தினகரன்


கம்பஹாவின் சில பகுதிகளில் நீர்வெட்டு

பிரதான குடிநீர் குழாய் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சேதம்  காரணமாக திருத்த வேலை மேற்கொள்வதை முன்னிட்டு இராகம, ஜா-எல, கந்தானை மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளில் இன்று (12) பகல் ஒரு மணி தொடக்கம் நீர் விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...