தீயில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு | தினகரன்


தீயில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

அம்பாறை, தம்பிலுவில் தம்பிமுத்து வீதியில்தீயில் எரிந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.  

வேளாண்மை வெட்டும் இயந்திரத்திற்கு அருகே நேற்றிரவு குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது 

இது தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ஆலையடிவேம்பு  சுழற்சி நிருபர் - என்.ஹரன்)


Add new comment

Or log in with...