அடுத்த 7 மணித்தியாலங்களுக்கு மழை | தினகரன்


அடுத்த 7 மணித்தியாலங்களுக்கு மழை

மேல், சப்ரகமுவ மாகாணங்களில், அடுத்த 7 மணித்தியாலங்களில் மழைக்கான சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...