கைக்குழந்தைகளுடன் பிரதேசசபை பெண் உறுப்பினர்கள் | தினகரன்


கைக்குழந்தைகளுடன் பிரதேசசபை பெண் உறுப்பினர்கள்

கைக்குழந்தைகளுடன் பிரதேசசபை பெண் உறுப்பினர்கள்-Alayadivembu PS Women Member with Child

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நேற்று தோற்கடிக்கப்பட்டது. இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற பிரதேச சபை பெண் உறுப்பினர்கள் இருவர் கைக்குழந்தைகளுடன் சபையில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

கைக்குழந்தைகளுடன் பிரதேசசபை பெண் உறுப்பினர்கள்-Alayadivembu PS Women Member with Child

(படங்கள்: காரைதீவு குறூப் நிருபர் சகாதேவராஜா)


Add new comment

Or log in with...