Dell வழங்கும் XPS, Inspiron உற்பத்திவரிசை | தினகரன்


Dell வழங்கும் XPS, Inspiron உற்பத்திவரிசை

வாடிக்கையாளர்களுக்கு செளகரியம், வலுவான செயல்திறன், அழகிய வடிவமைப்பு மற்றும் தமது வாழ்க்கைமுறைக்கேற்ற வகையில் தனிப்பட்ட பாவனைக் விரும்புகின்றனர் என்பதை Dell தெளிவாக செவிமடுத்து அறிந்து. கொண்டுள்ளது. தனது புதியஉற்பத்திகளைதலைநகர் கொழும்பில் Dell அறிமுகப்படுத்தியுள்ளது. அனுபவம் மற்றும் வடிவமைப்புஆகிய இரு அம்சங்களிலும் இணக்கமானசமநிலையை இப்புதியசாதனங்கள் வெளிக்காண்பிப்பதுடன், Dell இன் புத்தாக்கத்தை முற்றிலும் புதியதொரு மட்டத்திற்கு எடுத்துச் சென்று, அதன் பாராட்டுப்பெற்ற உயர் XPS உற்பத்திவரிசை, மற்றும் அதன் பிரதான வர்த்தக நாமமான Inspiron முழுவதும் கட்டமைக்கப்பட்டு தங்குதடையின்றிய தொழிற்பாட்டிற்கு துல்லியமான தொழில்நுட்ப விபரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. 

மொபைல் கணினி அனுபவத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் தனது அதிநவீன கணினி புத்தாக்கங்களை Dell இன்றுஅறிமுகப்படுத்தியுள்ளது.

தீவிரமான,அதிகதிறன் முயற்சிதேவைப்படுகின்ற, பல் அடுக்கு பணிச்சுமைகளுக்கான கணினிக்கு தேவைப்படுகின்ற செயல்திறனை வழங்கும் அதேசமயம் 4K உள்ளடக்கத்தை திறன்மிக்கவழியில் கையாளுகின்ற தற்போதைய XPS மற்றும் Inspiron உற்பத்திவரிசைக்கு புதிய 10th Gen Intel® Core™ processors10th Generation Inspiron மடிகணினி உற்பத்தியின் அறிமுகம் தொடர்பில் சிங்கர் ஸ்ரீலங்க ாபீஎல்சி நிறுவனத்தின் பிரதமநிறைவேற்று அதிகாரியான மகேஷ் விஜேவர்த்தன கருத்து வெளியிடுகையில் இலங்கையிலுள்ள எமது அபிமானத்திற்குரிய வாடிக்கையாளர்களுக்F புதுமையான உற்பத்திவரிசையான Inspiron10th Generation மடிகணினிகளை அறிமு 

10th Generation Inspiron மடிகணினி உற்பத்தியின் அறிமுகம் தொடர்பில் சிங்கர் ஸ்ரீலங்க ாபீஎல்சி நிறுவனத்தின் பிரதமநிறைவேற்று அதிகாரியான மகேஷ் விஜேவர்த்தன கருத்து வெளியிடுகையில் இலங்கையிலுள்ள எமது அபிமானத்திற்குரிய வாடிக்கையாளர்களுக்கு புதுமையான உற்பத்திவரிசையான Inspiron10th Generation மடிகணினிகளை அறிமுகப்படுத்துவது எமக்கு மிகுந்த பெருமிதம் அளிக்கின்றது. இதன் மூலமாக தொழில்நுட்பவியல் அனுபவம் செயல்திறன் மிக்கதாகமாறவுள்ளதுடன், மிகுந்தசெளகரியம் அளிக்கவுள்ளது.

சிங்கர் மற்றும் Dellஆகியன ஒன்றிணைந்து இத்தகையமேலும் பலபுத்தாக்கங்களை எமது வாடிக்கையாளர்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்ற மகிழ்ச்சியானசெய்தியையும் இவ்வேளையில் பகிர்ந்துகொள்ளவிரும்புகின்றேன்,என்றுகுறிப்பிட்டார்.    


Add new comment

Or log in with...