புதிய ஆளுநர்கள் 6 பேர் நியமனம் | தினகரன்


புதிய ஆளுநர்கள் 6 பேர் நியமனம்

புதிய ஆளுநர்கள் 06 பேர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அந்த வகையில்,

  • மேல் மாகாண ஆளுநராக விசேட வைத்தியர் சீதா அரம்பேபொலவும்
  • மத்திய மாகாண ஆளுநராக லலித் யூ. கமகே
  • ஊவா மாகாண ஆளுநராக ராஜா கொல்லூரே
  • தென் மாகாண ஆளுநராக கலாநிதி விலீ கமகே
  • வடமேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில்
  • சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Add new comment

Or log in with...