சுவிட்சர்லாந்து தூதரகம் முன்பாக போராட்டம் | தினகரன்


சுவிட்சர்லாந்து தூதரகம் முன்பாக போராட்டம்

ரத்தன தேரரின் வேண்டுகோளுக்கிணங்க கைவிடப்பட்டது

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி உடனடியாக பொலிஸில் வாக்குமூலம் வழங்க வேண்டும் என்று கோரி 'தாய் நாட்டிற்கான படைவீரர்கள்' அமைப்பின் ஏற்பாட்டாளர் ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து நேற்று (02) இரவு 10.00 மணியளவில், ரத்தன தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் தனது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.

(படம்: சுலோச்சன கமகே)


Add new comment

Or log in with...