இலங்கை - இந்தியா கூட்டு பயிற்சி புனேவில் ஆரம்பம் | தினகரன்

இலங்கை - இந்தியா கூட்டு பயிற்சி புனேவில் ஆரம்பம்

இலங்கை - இந்தியா கூட்டு பயிற்சி புனேவில் ஆரம்பம்-Exercise Mithra Sakthi VII-Begins Pune Aund Military Station

இலங்கை மற்றும் இந்தியா இராணுவம் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சியான மித்ரா சக்தி பயிற்சி (Exercise Mitra Shakti) இன்று (02) புனே நகரில் ஆரம்பமானது.

இலங்கை - இந்தியா கூட்டு பயிற்சி புனேவில் ஆரம்பம்-Exercise Mithra Sakthi VII-Begins Pune Aund Military Station

7ஆவது முறையாக இடம்பெறும் இப்பயிற்சிகள், மகாராஷ்டிராவிலுள்ள Aundh இராணுவ தளத்தில் (Aundh Military Station) இன்று (02) ஆரம்பமானதோடு, எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி வரையான இரு வாரங்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை - இந்தியா கூட்டு பயிற்சி புனேவில் ஆரம்பம்-Exercise Mithra Sakthi VII-Begins Pune Aund Military Station

இரு நாட்டு இராணுவங்களும் இணைந்து மேற்கொண்ட 6ஆவது மித்ரா சக்தி கூட்டுப் பயிற்சி, கடந்த 2016, ஒக்டோபர் 24 முதல் நவம்பர் 06 வரை இலங்கையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...