நவ. 29இல் மூன்றாம் தவணை விடுமுறை | தினகரன்


நவ. 29இல் மூன்றாம் தவணை விடுமுறை

அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சு இன்றுஇதனைஅறிவித்துள்ளது.

இவ்வனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி  (வியாழக்கிழமை) முதலாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...