10 கிலோ ஹெரோயின்; 31 வயது பெண், 24 வயது ஆண் கைது | தினகரன்


10 கிலோ ஹெரோயின்; 31 வயது பெண், 24 வயது ஆண் கைது

10 கிலோ ஹெரோயின்; 31 வயது பெண், 24 வயது ஆண் கைது-2 Arrested Including 31 Yr Old Woment With Heroin

இராஜகிரிய பகுதியில் 10 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இன்று (22) பிற்பகல் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...