நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு | தினகரன்

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு-Nuwara Eliya General Hospital Opening

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் அமைக்கப்பட்ட புதிய கட்டிடம்  ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (15) திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு-Nuwara Eliya General Hospital Opening

நெதர்லாந்து நாட்டு அரசாங்கத்தின் ஏழு பில்லியன் நிதி ஒதுக்கிட்டில் கட்டப்பட்ட குறித்த வைத்தியசாலை நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு-Nuwara Eliya General Hospital Opening

இத்திறப்பு விழா நிகழ்வில், சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்னவின் அழைப்பின் பேரில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன்திஸாநாயக்க நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே. பியதாச, மயில்வாகனம் திலகராஜ், தலவாக்கலை லிந்துலை நகரசபைத் தலைவர் அசோக்க சேபால, நெதர்லாந்து நாட்டின் உயர்தானிகர் ஜோன் டுவேட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு-Nuwara Eliya General Hospital Opening

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு-Nuwara Eliya General Hospital Opening

(நோட்டன்  பிரிட்ஜ் நிருபர் - எம்.கிருஸ்ணா)

Add new comment

Or log in with...