Thursday, November 21, 2019 - 4:11pm
புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ, சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றார்.
இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ள இவர், இரண்டாவது தடவையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் 23ஆவது பிரதமராவார்.
பிரதமர் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Add new comment