பிரதமர் ரணில் அலரி மாளிகையை விட்டு விடைபெற்றார் | தினகரன்


பிரதமர் ரணில் அலரி மாளிகையை விட்டு விடைபெற்றார்

பிரதமர் ரணில் அலரி மாளிகையை விட்டு விடைபெற்றார்-PM Ranil Left from Temple Trees

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையை விட்டு சற்று முன்னர் வெளியேறியுள்ளார்.


Add new comment

Or log in with...