Friday, March 29, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 21.02.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 21.02.2024

by Rizwan Segu Mohideen
February 21, 2024 9:12 pm 0 comment

இன்று (21) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 316.8174 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 307.1414 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (20) ரூபா 317.1692 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (21) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 199.4302 210.0421
கனேடிய டொலர் 225.6882 236.0826
சீன யுவான் 41.9304 44.6800
யூரோ 330.3238 344.4463
ஜப்பான் யென் 2.0395 2.1235
சிங்கப்பூர் டொலர் 226.7919 237.6061
ஸ்ரேலிங் பவுண் 386.0602 401.8873
சுவிஸ் பிராங்க் 345.4138 362.9700
அமெரிக்க டொலர் 307.1414 316.8174
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 827.6891
குவைத் தினார் 1,013.8431
ஓமான் ரியால்  810.5004
 கட்டார் ரியால்  85.5628
சவூதி அரேபியா ரியால் 83.2015
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 83.2015
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.7644

இன்றைய நாணய மாற்று விகிதம் – 21.02.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 316.8174- கொள்வனவு விலை ரூ. 307.1414 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 20.02.2024

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT