கோட்டாபய ராஜபக்ஷ நாளை பதவியேற்பு | தினகரன்


கோட்டாபய ராஜபக்ஷ நாளை பதவியேற்பு

கோட்டாபய ராஜபக்ஷ நாளை பதவியேற்பு-Gotabaya Rajapaksa Sworn in as Sri Lanka's 8th President at Anuradhapura

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாளை (18) பதவியேற்கவுள்ளார்.

அநுராதபுரத்தில் அவர் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...