TRC பணிப்பாளர் நாயகமாக ஓஷத சேனாநாயக்க நியமனம் | தினகரன்


TRC பணிப்பாளர் நாயகமாக ஓஷத சேனாநாயக்க நியமனம்

TRC பணிப்பாளர் நாயகமாக ஓஷத சேனாநாயக்க நியமனம்-Oshada Senanayake Appointed as Director General of TRCSL

தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRC) பணிப்பாளர் நாயகமாக ஓஷத சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRC) பணிப்பாளர் நாயகமாக ஓஷத சேனாநாயக்க இன்று (19) நியமிக்கப்பட்டார்.  


Add new comment

Or log in with...