தேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி | தினகரன்


தேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி

தேசப்பற்றுக்குக் கிடைத்த வரலாற்று வெற்றியில் குறுகிய வேறுபாடுகளை மறந்து சகல முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டுமென தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றி குறித்து அவர் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பெரும்பான்மை சமூகத்தின் விருப்புக்கள்,அபிலாஷைகளுக்கு இணங்கிச் செல்வதே

 

சிறுபான்மைச் சமூகங்களைப் பாதுகாக்கும். பயங்கரவாதம் முடிந்தகையுடன் பிரிவினைவாதங்களும் தோற்றுவிட்டன. இந்த யதார்த்தத்தை உணர்ந்தே சிறுபான்மையினரை வழிநடத்த வேண்டியுள்ளது.இந்நிலையில் சிறுபான்மைச் சமூகங்களை வழிநடத்தும் சில அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் எமது சமூகங்களை தவறாக வழிநடத்துவது கவலையளிக்கிறது.2005, 2010, 2015 மற்றும் இம்முறையும் கூட எமது சமூகங்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளன.அதிகாரத்தை மாத்திரம் இலக்கு வைத்து முடிவுகள் எடுப்பதாலே நாம் பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை எதிர்காலத்தில் பல விளைவுகளை ஏற்படுத்தலாம்.

எனவே இக்கள நிலவரங்களிலிருந்து நாம் விடுபட எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்த தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைய வேண்டும்.இதுவே பிரிவினைகளைத் தோற்கடித்து தேசப்பற்றைக் கட்டியெழுப்புவதற்கான வழியென்றும் அவர் தெரிவித்துள்ளதுடன் தேசிய காங்கிரஸின் தலைமையில் அணிதிரண்டு வாக்களித்த சகலருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்

 


There is 1 Comment

MUSLIMS OF SRI LANKA WISH THE NEW PRESIDENT OF SRI LANKA, EXCELLENCY, GOTABAYA RAJAPAKSA THE VERY BEST AND PRAY GOD ALLMIGHTY BLESS HIM IN ALL HIS ENDEAVOURS TROUGHOUT HIS TENURE IN OFFICE. The election of HE. Gotabaya Rajapaksa to the office of the 7th., President of Sri Lanka on the 16th., of November 2019 is a happy day for those Sri Lankans who love their "Maathruboomiya", Mother Sri Lanka, be they Sinhalese, Tamils, Muslims, Malays or Burghers. The section of Muslims who voted HE. Gotabaya Rajapaksa to become the 7th., Executive President of Sri Lanka feel honoured to be partners in the victory of the majority community who have voted HE. Gotabaya Rajapaksa to make it happen, by the grace of God AllMighty. The Muslims of Sri Lanka wish the new President of Sri Lanka, Excellency Gotabaya Rajapaksa the very best and pray God AllMighty bless him in all his endeavours throughout his tenure in office to achieve success and to serve the people of Sri Lanka as promised. Those Muslims also wish to express our special and sincere thanks to HE. Mahinda Rajapaksa, Former President and Leader of the Opposition and Leader of the SLPP for his dedicated support and guidance extended to Excellency Gotabaya Rajapaksa in the campaign trail which has enabled the final results Sri Lankans who love their "Maathruboomiya" had waited for to happen and will begin to enjoy the results from today. Those Muslims also wish to express our sincere thanks to Mr. Basil Rajapaksa, Former Hon Minister and the National Organizer of the SLPP and the architect of the new party that made all this happen politically. Our thanks also goes to all members of the Campaign Team, Viyathmaga Team and Eliya Team and all the supporters and politicians who worked tirelessly since HE. Gotabaya Rajapaksa was officially named as the presidential candidate of the SLPP by HE. Mahinda Rajapaksa. "The Muslim Voice" is proud to have been a member of that group. Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".

Add new comment

Or log in with...