சிறுநீரக கற்கள் கரைய வாழைத்தண்டு சூப் | தினகரன்


சிறுநீரக கற்கள் கரைய வாழைத்தண்டு சூப்

தேவையானவை:

இஞ்சித் துருவல், சீரகத்தூள்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு  
வாழைத்தண்டு  

செய்முறை:

வாழைத்தண்டில் நாரை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய வாழைத்தண்டுடன் இஞ்சித் துருவல், உப்பு, 4டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 

தண்டு நன்றாக வெந்ததும் அதில் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும். சிறிதளவு பால் சேர்த்தும் பரிமாறலாம்.   


Add new comment

Or log in with...