Thursday, March 28, 2024
Home » இலங்கை – பங்களாதேஷ் இடையிலான போட்டி அட்டவணை

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான போட்டி அட்டவணை

- 3 T20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பு

by Prashahini
February 20, 2024 11:31 am 0 comment

இலங்கை அணியின் பங்களாதேஷ் போட்டி சுற்றுப்பயணம் தொடர்பான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி அங்கு 3 T20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

T20 போட்டிகள் மார்ச் 4, 6 மற்றும் 9 ஆம் திகதிகளிலும், ஒருநாள் போட்டிகள் மார்ச் 13, 15 மற்றும் 18 ஆம் திகதிகளிலும் நடைபெறும்.

முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 22 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 30 ஆம் திகதியும் ஆரம்பமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT