அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான பஸ் கட்டணம் குறைக்க தீர்மானம் | தினகரன்


அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான பஸ் கட்டணம் குறைக்க தீர்மானம்

அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. 

குறித்த பஸ் கட்டணம் 10 ரூபா முதல் 20 ரூபா வரை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (15) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

 

 

 


Add new comment

Or log in with...