டிக்கோயாவில் மண்மேடு சரிந்ததால் போக்குவரத்துக்கு பாதிப்பு | தினகரன்


டிக்கோயாவில் மண்மேடு சரிந்ததால் போக்குவரத்துக்கு பாதிப்பு

மண் மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளமையால் ஹற்றன்- பொகவந்தலாவா பிரதான வீதியின் டிக்கோயா பகுதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

பிரதான வீதியின் தேயிலைத் தோட்டத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் இவ்வாறு போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...