Friday, November 15, 2019 - 6:00am
இரட்டை பிள்ளைகளைக் கொண்ட 69 குடும்பங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
ஒரே சூலில் பிறந்த மூன்று, நான்கு மற்றும் ஐந்து பிள்ளைகளைக் கொண்ட 69 குடும்பங்களுக்கு அப் பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக ரூபா 10 இலட்சம், 20 இலட்சம் மற்றும் 25 இலட்சம் வீதம் நிதி அன்பளிப்பு செய்யப்பட்டது.
Add new comment