Home » பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

by sachintha
February 20, 2024 8:09 am 0 comment

 

தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி குறைந்துள்ளதால், எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புது வருடத்தை முன்னிட்டு, அத்தியாவசிய பொருட்கள் பலவற்றை இறக்குமதி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, லங்கா சதொச நிறுவனங்களில் முட்டைகள் விநியோகிக்கும் செயற்பாடுக் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக

அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT