Saturday, April 20, 2024
Home » டி.ஆர்.விஜயவர்தனவின் 138ஆவது ஜனன தினம்

டி.ஆர்.விஜயவர்தனவின் 138ஆவது ஜனன தினம்

21, 22ஆம் திகதிகளில் விசேட நிகழ்வுகள்

by damith
February 19, 2024 10:00 am 0 comment

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் அமரர் டி.ஆர்.விஜயவர்தனவின் 138ஆவது ஜனன தினத்தையொட்டி லேக்ஹவுஸ் நிறுவனத்தில் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் விசேட சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் (21) இரவு 9.00 மணிக்கு சமய அனுஷ்டானம் வழங்கும் நிகழ்வு நடைபெறும். கோட்டை சம்புத்தலோக்க விஹாரை மற்றும் ஹுனுபிட்டிய கங்காராம விஹாரையின் தேரர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர் . சமய அனுஷ்டானம் வழங்கும் நிகழ்வுக்கு தேரர்களை அழைத்து வரும் பெரஹர அன்று இரவு 8.45 மணிக்கு கோட்டை சம்புத்தலோக்க விஹாரையிலிருந்து ஆரம்பமாகும்.

இந்த சமய அனுஷ்டானம் வழங்கும் நிகழ்வு தேசிய தொலைக்காட்சியிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் நேரடியாக ஒளி, ஒலிபரப்பு செய்யப்படும். மறுநாள் (22) தானம் வழங்கும் நிகழ்வு நடைபெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT