மொரவக்கவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் கூட்டம் | தினகரன்


மொரவக்கவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் கூட்டம்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டம் நேற்று தெனியாய, மொரவக்கயில் நடைபெற்றபோது ஆதரவாளரொருவர் கைலாகு கொடுப்பதையும் அமைச்சர் சாகலரத்நாயக்க அருகில் இருப்பதையும் காணலாம். (படம்-: ஹிரந்த குணதிலக்க)


Add new comment

Or log in with...