4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | தினகரன்


4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கே இன்று (24) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...