Thursday, March 28, 2024
Home » ரூ ரேடியோ உத்தியோகபூர்வ ஒலிபரப்பு இன்று ஆரம்பம்

ரூ ரேடியோ உத்தியோகபூர்வ ஒலிபரப்பு இன்று ஆரம்பம்

by mahesh
February 14, 2024 9:16 am 0 comment

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் இன்று 42 வது வருட நிறைவை சிறப்பிக்கும் நிலையில் கூட்டுத்தாபனத்தினால் புதிய இணையத்தள வானொலி சேவை ‘ரூ ரேடியோ’ என்ற பெயரில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

https//rupavahini.lk/ru-radio என்ற இணையத்தள முகவரி மூலம் இந்த ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்டு இரசிக்க முடியும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT