பாதையிலிருந்து விலகி பஸ் விபத்து; 07 பேர் காயம் | தினகரன்


பாதையிலிருந்து விலகி பஸ் விபத்து; 07 பேர் காயம்

பாதையிலிருந்து விலகி பஸ் விபத்து; 07 பேர் காயம்-Balangoda Bus Accident-Thamahena-7 Injured

பலாங்கொடை, தாமஹென எனும் இடத்தில் தனியார் பஸ் வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 07 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (22) பலாங்கொடை நகரிலிருந்து யட்டிப ஸ்கமுவ நோக்கிச் சென்ற தனியார் பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - பாயிஸ்)

பாதையிலிருந்து விலகி பஸ் விபத்து; 07 பேர் காயம்-Balangoda Bus Accident-Thamahena-7 Injuredபாதையிலிருந்து விலகி பஸ் விபத்து; 07 பேர் காயம்-Balangoda Bus Accident-Thamahena-7 Injured


Add new comment

Or log in with...