எம்.ஆர்.சி. பெனாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம் | தினகரன்


எம்.ஆர்.சி. பெனாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம்

எம்.ஆர்.சி. பெனாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம்-High Court Judge MRC Fernando Appointed As Court of Appeal Judge

மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.சி. பெனாண்டோ, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (18) காலை ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவிடமிருந்து, அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

(படம்: சந்தருவன் அமரசிங்க - ஜனாதிபதி ஊடக பிரிவு)


Add new comment

Or log in with...