எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் மு.கா. வுக்கு பாய்ச்சல் | தினகரன்


எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் மு.கா. வுக்கு பாய்ச்சல்

முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்று (16) இணைந்து கொண்டனர்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தேசிய காங்கிரசில் தேசிய அமைப்பாளர் பதவி வகித்து பின்னர் கட்சியிலிருந்து விலகினார். அதேபோன்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் பிரதித் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   


Add new comment

Or log in with...