Friday, March 29, 2024
Home » பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் சோலார் சிஸ்டம் பொருத்துவதற்கு ஏற்பாடுகள்

பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் சோலார் சிஸ்டம் பொருத்துவதற்கு ஏற்பாடுகள்

by damith
February 13, 2024 6:00 am 0 comment

பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் சோலார் சிஸ்டம் பொருத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு சென்று கள நிலைமைகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT