கொழும்பு துறைதுக நுளைவு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு | தினகரன்

கொழும்பு துறைதுக நுளைவு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு துறைதுக நுளைவு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு-Navy Found Unidentified Man's Body at Colombo Harbour Entrance

அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலத்த கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இன்று (14) கடற்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது கொழும்பு, துறைமுகத்திற்குள் நுழையும் கடற்பரப்பில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலத்தை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கொழும்பு துறைதுக நுளைவு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு-Navy Found Unidentified Man's Body at Colombo Harbour Entrance

மேற்கு கடற்படை கட்டளையினால் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது, ​​கொழும்பு துறைமுகத்திற்கு அருகே உடலொன்று மிதந்து கிடப்பது அவதானிக்கப்பட்டுள்ளதோடு, அதனைத் தொடர்ந்து அச்சடலத்தை விரைவாக மீட்ட கடற்படையினர், கொழும்பு துறைமுக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொழும்பு துறைதுக நுளைவு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு-Navy Found Unidentified Man's Body at Colombo Harbour Entrance

கொழும்பு துறைதுக நுளைவு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு-Navy Found Unidentified Man's Body at Colombo Harbour Entrance

Add new comment

Or log in with...