மலேசிய உயர்ஸ்தானிகராக முன். விமானப்படை தளபதி கபில ஜயம்பதி கடமையேற்பு | தினகரன்


மலேசிய உயர்ஸ்தானிகராக முன். விமானப்படை தளபதி கபில ஜயம்பதி கடமையேற்பு

மலேசிய உயர்ஸ்தானிகராக முன். விமானப்படை தளபதி கபில ஜயம்பதி கடமையேற்பு-High Commissioner-Sri Lanka to Malaysia, Air Chief Marshal Kapila Jayampathy assumed duties

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டவர், எயார் சீப் மார்ஷல் கபில வீதிய பண்டார ஜயம்பதி கடந்த வாரம் (01) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கையின் 16 வது விமானப்படைத் தளபதியான எயார் சீஃப் மார்ஷல் கபில ஜயம்பதி கடற்படையின் பல்வேறு துணிச்சலான செயல்களுக்காகவும், தேசத்துக்காக அவர் செய்த சிறப்பான சேவைக்காகவும் பல பதக்கங்களை பெற்றுள்ளார்.

மலேசிய உயர்ஸ்தானிகராக முன். விமானப்படை தளபதி கபில ஜயம்பதி கடமையேற்பு-High Commissioner-Sri Lanka to Malaysia, Air Chief Marshal Kapila Jayampathy assumed duties

உயர்ஸ்தானிகராக கடமைகளைப் பொறுப்பேற்று ஊழியர்கள் முன்னிலையில் உரையாற்றிய கபில ஜயம்பதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை நினைவு கூர்ந்ததோடு, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, தொழிலாளர் மற்றும் கலாச்சார உறவுகளை ஊக்குவிப்பதன் மூலம் மலேசியாவுடனான இலங்கையின் உறவை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


Add new comment

Or log in with...