விசேட பூஜையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச | தினகரன்


விசேட பூஜையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச

கண்டி ஸ்ரீ அருள்மிகு செல்வவிநாயகர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட பூஜையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார். அவருடன் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் உட்பட பிரமுகர்களும் கண்டி தமிழ் வர்த்தகர்களும் கலந்துகொண்டனர். (படம்: நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்)


Add new comment

Or log in with...