தினகரன் நவராத்திரி விழா - 2019 | தினகரன்


தினகரன் நவராத்திரி விழா - 2019

லேக் ஹவுஸ் இந்து மன்றம் வருடாந்தம் நடத்தும் நவராத்திரி விழா இன்று காலை லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இடம்பெற்றது.

இவ்விழாவையொட்டி இந்து மன்றம் பாடசாலை மாணவர்களுக்கிடையே அகில இலங்கை ரீதியாக நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர், தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் உள்ளிட்ட லேக் ஹவுஸ் இந்து மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...