லேக் ஹவுஸில் நவராத்திரி விழா | தினகரன்


லேக் ஹவுஸில் நவராத்திரி விழா

லேக் ஹவுஸ் இந்து மன்றம் வருடாந்தம் நடத்தும் வாணி விழா இன்று காலை 10.30 மணிக்கு கொழும்பு லேக் ஹவுஸ் நிறுவனத்தில் நடைபெறும்.

இந் நவராத்திரி விழாவையொட்டி இம்மன்றம் பாடசாலை மாணவர்களுக்கிடையே அகில இலங்கை ரீதியாக நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் இன்று பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. 


Add new comment

Or log in with...